id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
7,126
இந்தியா, தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் பாலையக் கொட்டை கிராமம் அமைந்துள்ளது.
India, Tamilnadu, Thiruvarur maavattam, Mannarkudi vattatthil Palaiyak kottai graamam amainthullathu.
Bhalaikkotta village is located in Manarkudi district of Thiruvarur district, Tamil Nadu, India.
6,717
அகமதுநகரில் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார்.
Ahamednagaril aasiriyaraagap paniyil amarnthaar.
He was employed as a teacher in Ahmednagar.
6,342
இவர் தமிழ்நாடு மாநிலத்தில் திராவிட அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் உறுப்பினர் ஆவார்.
Ivar thamizhnaadu maanilaththil draavida arasiyal katchiyaana draavida munnettrak kazhaga katchiyin uruppinar aavaar.
He is a member of the Dravida Pranagadhak Party, a Dravida political party in Tamil Nadu state.
5,840
இவர்கள் வேலை அனுமதி அட்டையுடன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தனர்.
ivargal velai anumathi attaiyudan singappooril panipurinthu vanthanar.
They were working in Singapore with work permits.
5,009
மெகமூத் மதானி
megamooth mathaani
The Bible says: "The Lord is the God of the heavens and the earth".
9,592
காமராசரின் அரிய ஒளிப்படங்கள் தொகுப்பு
Kamaraasarin ariya olippadangal thoguppu
The camera's rare collection of footage
7,975
இவர் ஒரு இந்தியப் பாடலாசிரியர், கவிஞர், சீர்திருத்தவாதி மற்றும் ஒரு மருத்துவர் ஆவார்.
Ivar oru indhiya paadalaasiriyar, kavingar, seerthiruththavaathi mattrum oru maruththuvar aavaar.
He was an Indian lyricist, poet, reformer and a physician.
2,036
வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று
varavunarnthu kilaimazhinthandru
The branch is happy to be welcomed
1,249
இக்கூக்குரல் அரக்கனின் சதித்திட்டம் என்று உணர்ந்த இலக்குவன், காட்டில் தனிமையில் இருக்கும் சீதையை அரக்கர்களிடமிருந்து காக்க வேண்டி, குடிலைச் சுற்றிலும் இலட்சுமணன் கோடு கிழித்து, இதனை தாண்டி வெளியே வரவேண்டாம் என உரைத்தான்.
ikkookkural arakkanin sadhithittam enru unarndha ilakkuvan kaattil thanimaiyil irukkum seethaiyai arakkargalidamirundhu kaakka vendi, kudilaich chutrilum ilatchumanan kodu kizhithu, idhanai thaandi veliye varavendaam ena uraithaan.
The target, who perceived this as a conspiration of the dragon, declared that the Sith should be kept from the monsters, and that Lakshman should not go beyond the line around the fort.
7,351
சிறந்த காட்சியொளி விளைவுகளுக்காக விருதும் இப்படத்திற்குக் கிடைத்தது.
Sirantha kaatchiyoli vilaivugalukkaaga viruthum ippadaththirkuk kidaiththathu.
The film won the award for Best Visual Effects.
8,558
பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக் காட்டுபவள் விறலி
paadalin porulai unarum vagaiyil meiyppaadu thondra aadik kaattubaval virali.
The song's meaning is expressed by the sound of a coral reed sounding like a real song
490
இந்நூலில் அவர், குறிப்பிட்ட இடங்களில் சிறப்புத் தொழிற்சலைகள் நெருக்கமாக அமைந்திருத்தலைக் கொத்தமைப்பு எனவும் அவை தொழில்துறை மாவட்டங்களெனவும் குறிப்பிட்டுள்ளார்.
Innool ivar, kurippitta idangkalil sirappu tholirsaalaikal nerukkamaaka amainthiruththalai koththamaippu enavum avai thozhithurai maavattangkalenavum kurippittullaar.
In this book, he referred to the closeness of the specialised factories in specific places as the clustering and the industrial districts.
3,508
தனது நிலமை குறித்து பாக்சிற்குத் திடமான கருத்து இருந்தது.
thanathu nilamai kurithu paksirku thidamana karuhtu irunthathu.
Bach had a strong opinion about his situation.
7,422
1934 ஆம் ஆண்டில் “சேவாசதன்” எனும் நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.
1934 aam aandil "sevaasathan" yenum naaval thiraippadamaagath thayaarikkappattathu.
The novel was made into a film in 1934 called Sevasathan.
4,034
இந்நோய் அறிகுறிகள் மரபுத் தொகுதியில் ஏற்படும் குறைந்த அளவிலான விரிவாக்கத்திற்குக் காரணமாகிறது என்பதுடன், சில மரபணுக்களை புரதங்களின் நடைமுறைக்கேற்றார் போல மாற்றியமைக்கிறது.
innoi arigurigal marabuth thogudhiyil yerpadum kuraindha alavilaana virivakkathirkku kaaranamaagiradhu yenbadhudan sila marabanukkalai purdhangalin nadaimuraikkettraar pola maatriyamaikkiradhu.
The symptoms are due to the low degree of expansion in the gene pool and alter some genes to suit the function of the proteins.
9,197
இவர் புற்றுநோய் ஆய்வு மேம்பாட்டு விழிப்புணர்வுக்காகவும் அதற்கான பணம் திரட்டலுக்காகவும் 1980 இல் கனடாவில் ஒரு குறுக்குச்சாலை ஓட்டத்தில் ஈடுபட்டார்.
Ivar puttrunoi aayvu membaattu vizhippunarvukkaagavum atharkaana panam thirattalukkaagavum 1980 il Canadavil oru kurukkuchsaalai ottaththil eedupattar.
He ran a cross-country race in Canada in 1980 to raise awareness and funds for cancer research.
3,928
புனித வனத்து அந்தோனியார்
punitha vanaththu anthoniyaar
The Holy Forest of Anthony
4,190
சூரியக் காற்றின் பார்க்கர் சுருள் வடிவம் சூரிய மண்டலத்தின் வெளிப் பகுதியில் சூரியனின் காந்தப்புலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
sooriya kathrin parker sorul vadivam sooriya mandalathin veli paguthilill sooriyanin ghandhapulathil mattrathai erpaduthugiradhu.
The Parker curve shape of the solar wind causes changes in the Sun's magnetic field outside the solar system.
1,724
பொதுவாக, பாய்வின் ஒரு பகுதியில் அல்லது அனைத்து இடங்களிலுமே மேக் எண் 0.3க்கு மேலிருக்கும் பாய்வுகள் இவ்வகையில் ஆராயப்படு.
pothuvaaga, paayvin oru paguthiyil allathu anainththu idangalilumae Mac en 0.3kku maelirukkum paaivugal ivvaigaiyil aarayappadu.
Generally, the flow rate above 0.3 is observed in some or all areas of the flow.
5,669
கோபால்ட் ஆக்சைடு அல்லது கோபால்ட் ஐதராக்சைடுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் கோபால்ட்(II) அசிட்டேட்டு உண்டாகிறது.
Cobalt Oxide alladhu Cobalt Hydroxidudan Acidic amilatthaich serthu vinaippadutthinaal Cobalt(II) acidate undaagiradhu.
When acetic acid is added to cobalt oxide or cobalt hydroxide, cobalt (II) is acyclic.
1,545
பிந்தைய வேத காலங்களில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளனர்.
pindhaiya vetha kaalankalil aariyargl kizhaḻakku nokki nakarndhullanar.
In the later Vedic times, the Aryans have moved eastward.
8,967
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
Indhiya communist katchiyil sernthu thanathu arasiyal vaazhkkaiyaith thodanginaar.
He joined the Communist Party of India and started his political career.
602
அவருக்கு உதவியாக சின்னி, சம்பத் ஆகியோர் பணியாற்றினர்.
avarukku udhaviyaaga chinni, sampath aagiyore paniyaattrinar.
Chini and Sampath worked as his assistants.
3,946
நோயாளிகளிடமிருந்து அல்லது முதன்மைக் கதிர் பிற பொருட்களில் விழுந்து அப்பொருளிலிருந்து வெளிப்படும் கதிர்கள் துணைக்கதிர்கள் அல்லது இரண்டாந்தரக் கதிர்கள் எனப்படுகின்றன.
nooyaligalidamirunthu allathu muthanmai kathir pira porutkalil vilunthu apporulilirunthu velipadum kathirgal thunaikathirgal allathu irandaanthara kathirgal yenapadukindrana.
Radiation emitted from patients or from other substances by the primary beam is called sub-radiation or secondary radiation.
2,042
இந்த விவரிப்பு இயங்காத நீரில் கட்டற்று மிதக்கும் பொருளுக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற நிலைமைகளில் இந்த விசைகளின் பருமை மாறும்.
intha vivarippu iyangaatha neeril kattatru mithakkum porulukku mattumae porunthum, matra nilaimagalil itha visaigalin parumai maarum.
This description applies only to a material that floats unobstructed in running water; under other conditions the thickness of these keys will change.
3,730
போ-யூ மிகவும் சாதுரியமான, விவேகமான, அழகிய பெண்.
po-yu migavum sathuryamana, vivegamana, alagiya pen.
Bo-yu is a very intelligent, intelligent, beautiful woman.
8,105
தானா மேரா தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.
Thaanaa meraa thodarnthu nilaiyum Singapoorin thurithak kadavu rayil nilaiyangalil onrdraagum.
Dana Mara Railway Station is one of the fastest passing railway stations in Singapore.
4,328
அதன் தலைநகரம் நாஞ்சில்.
ahdan thalainagaram naanjil.
Its capital is Nanjing.
6,124
அலெக்ஸாண்டர் டாரியஸை எரித்தார் அவனது இறுதி சடங்கை அசீமேனிட் வாரிசுகளை செய்ய அனுமதித்தார்.
Alexander Dariusai eritthaar avanathu iruthi sadangai Aseemenid vaarisugalai seiya anumathitthaar.
Alexander burned Darius and allowed his funeral to be performed by the Ascensionite heirs.
6,439
ஐக்கிய அமெரிக்காவில் இவர் தான் முதன்முதலில் ஒரு பெரிய வாண்காணகத்துக்குத் தலைமை தாங்கியவர் ஆவர்.
ikkiya Amerikkaavil ivar thaan muthanmuthalil oru periya vaankaanagaththukkuth thalaimai thaangiyavar aavar.
He was the first person in the United States to lead a large space station.
2,673
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.
2008am aandhil therdhal aannaiyam veliyitta thogudhi seeramaippin vivaraipadi, idhil kizhkanum paguthigal ullana.
According to the constituency rankings issued by the Election Commission in 2008, it has the following sections.
2,952
ஜேம்ஸ் குக் 1728- ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் யார்க்செயரில் பிறந்தார்.
James cook 1728- aam aandu Engilaanthu naatin yaarkseyaril piranthaar.
James Cook was born in Yorkshire, England, in 1728.
3,531
அது ஐம்பது நாட்கள் கணபதி திரைஅரங்கத்தில் ஓடியது.
athu aimbathu natkal Ganapathi thiraiarangathil oodiyathu.
It ran for 50 days in Ganapathi cinema hall.
3,981
எட்வர்டு டீச் பிளாக்பேர்டு மற்றும் ஜீன் லபிதே ஆகியோர் பிரபல கடற்கொள்ளையர்களில் அடங்குவர்.
Edward teach blackbird mattrum Gene lapdhe agiyoor prabala kadarkollaiyargalil adanguvar.
Edward Deitch Blackbird and Jean Lapide were among the most famous pirates.
6,052
உலகின் மிக இளம்வயது குழிப்பந்தாட்ட வீராங்கனையாவார்.
Ulagin miga ilamvayathu kuzhipanththaatta veeraangganaiyaavaar.
He is the youngest professional wrestler in the world.
3,148
நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அரிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.
neerveelchi sunnaambukal parayil amainthillathu enave paarai arippu thurithamaga nadaiperukinrathu.
The falls are located in the Cucumbers River, so erosion is rapid.
9,188
அகழ்வாய்வில் பல காலத்தைச் சேர்ந்த சுடுமண் பாவைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
Agazhvaauyil pala kaalaththai serntha suduman paavaigal velikkonarappattullana.
Long-standing clay pottery has been unearthed in the excavation.
997
இக்குழு அசான் தார் என்பவரால் 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Ikkuzhu Asan Thaar enbavaral 1989 aam aandu thodangappattadhu.
The group was founded in 1989 by Asan Thar.
3,237
துறைமுகத்தில் இருக்கும் கடற்படைக்கு கூடுதல் பாதுகாப்பு என்ற அடிப்படையில் இக்கோட்பாடு செயல்பட்டது.
thuraimugathil irukkum kadarpadaikku kuduthal pathukaappu enra adipadaiyil ikkotpadu seyalpattathu.
The principle was based on additional security for the Navy at the port.
8,224
திச்சி
thichchi
the Thich
6,111
கினியின் தென்கிழக்கே எபோலா நிவாரணப் பணியாளர்கள் எட்டுப் பேர் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
giniyin thenkizhakke ebola nivaaranap paniyaalargal ettup per oor makkalaal aditthuk kollappattanar. (Reuters)
Eight Ebola relief workers were beaten to death by villagers in southeastern Guinea.
2,238
இம்மலரின் இலை மிகவும் கெட்டியாக இருக்கும்.
immalariin ilai migavum kettiyaga irukkum.
The leaves of this plant are very ugly.
7,008
இது அந்தக் கண்டத்தில் மட்டுமே காணப்படும் ஒரே பறவை வரிசையாகும்.
Ithu anthak kandaththil mattume kaanappadum ore paravai varisaiyayaagum.
This is the only bird line found only on that continent.
2,609
அந்த வளையாட்டில் சலிப்புத் தோன்றினால் முத்துப்போல் வெளுத்திருக்கும் மணல் வெளிக்கு வந்து கழங்கு ஆடுவார்களாம்.
antha valaiyaattil salippu thondrinaal muththupool veluththirukkum manal velikku vanthu kalngu aaduvargalam.
If the ring is dull, the sand will come out, as white as pearls, and they will roar.
8,970
அட்ரியன் க்ரீனியர்
Atriyan greeniyar
The book is a collection of short stories by Adrian Greener.
2,713
இந்த உணவு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புரூனே ஆகிய நாடுகளின் புகழ்பெற்ற உணவாகும்.
intha unavae Malaysia, Singapore matrum Brunei aakiya naadugalin pugazhpaetra unavaagum.
This dish is a popular dish of Malaysia, Singapore and Brunei.
2,962
இதில் 80 விழுக்காடு நிலம் சகாரா பாலைவனத்தில் உள்ளது.
ithil 80 vilukkadu nilam sahara palaivanathil ullathu.
80 percent of the land is in the Sahara Desert.
3,962
வாலனுக்கு இணங்க எதிர்பார்ப்புகள் எவ்வாறு சிறுமிகள் கல்வியில் செயல்புரிகின்றனர் என்பதில் இருப்பினும் கூட பங்காற்றலாம்.
vaalanukku inanga yethirpaarpugal yevvaaru sirumigal kalviyil seyalpurikindranar yenbathil irupinum kooda pangaatralaam.
However, Vallon's expectations can also play a role in how girls are performing in education.
593
ஞானக்கண்ணன், கடல், சந்திரன் போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், ஒரு விளம்பரப் பொறுப்பதிகாரியாவார்.
nyanakannan, kadal, chandiran pondra punaipeyarkalil ariyappattavaraana ivar, oru vilambara poruppathikaariyaavaar.
Known by the nicknames of Kangana, Sea, Moon, and more, he is also an advertising executive.
7,478
தமிழ் நாடு தேசிய சட்டப்பள்ளி பல்கலைக்கழகம், திண்டுக்கல் நெடுஞ்சாலை, நவலூர் குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி.
Thamizh naadu desiya sattappalli palkalaikkazhagam, Thindukkal nedunsaalai, Navaloor kuttappattu, Thirichirapalli.
Tamil Nadu National Law School, Dhandukal Highway, Nawalpur Kotta and Thiruchirapalli.
3,493
சீதா
seetha
Sita
7,807
மெலடோனின் ஒருமுறை உயிர் வளியேற்றம் செய்யப்பட்டுவிட்டால் அதனுடைய முந்தைய நிலைக்கு அதைக் குறைக்க முடியாது, ஏனெனில் இது தனி உறுப்புகளுடன் வினைபுரிவதில் சில நிலையான முடிவுப்-பொருட்களை உருவாக்குகிறது.
melatonin orumurai uyir valiyettram seiyyappattuvittal athanudaiya munthaiya nilaikku athai kuraikka midiyaathu, yenenil ithu thani uruppukaludan vinaipurivathil sila nilaiyaana mudivup-porutkalai uruvaakkugirathu.
Once biotransmitted, melatonin cannot be reduced to its previous state because it produces some stable end-object in interaction with individual elements.
3,788
எரிமலைக்குழம்பின் பாய்வு தடைப்பட்டால் எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகளின் வளர்ச்சியும் தடைபடும்.
yerimalaikulambin paivu thadaipattaal yerimalaikulambu putruparaigalin valarchium thadaipadum.
If the flow of volcanoes is blocked, the development of volcanic cemeteries will be blocked.
6,819
அதன் அணிக்கோவை லீபினிட்சு சூத்திரப்படி,
Athan anikkovai leepinitsu sooththirappadi,
The principle of the Leibniz formula is that the atomic nucleus of the nucleus is the nucleus.
7,827
முதிராப் பண்பினைக் காட்டும் இதன் விந்துச் சுரப்பி வயிற்றுக் குழியிலேயே உள்ளன.
Muthiraap panbinaik kaattum ithan vinthuch surabbi vayittruk kuzhiyileye ullana.
Its sperm, which show maturity, is in the abdominal cavity.
4,224
விஞ்ஞானத்தை பிரபலப்படுத்துவதற்காக பெங்காலி மொழியில் பிரகிருதி என்ற பத்திரிகை ஒன்றை தொடங்கினார் .
vizhannathai prabalapadhuvadarkaga bengali mozhiyil pirakiruthi ennra pathirigai onrai thodaniginar .
He started a Bengali language magazine called Praagrity to promote science.
6,955
அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன்.
Appothu padippai thodara vendaam yena mudiveduththen.
I decided not to continue my studies.
617
நேவியர்-ஸ்டோக்சு சமன்பாடுகள்
Navier-Stokes samanpaadugal
The Navier-Stoksu equations
6,150
செமிட்டிய மக்கள் (Semitic people) என்னும் தொடர் செமிட்டிய மொழிகளில் ஒன்றைப் பேசிய அல்லது பேசுகின்ற இன, பண்பாட்டுக்கு குழுவைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும்.
Semittiya makkal (Semitic people) yennum thodar semittiya mozhigalil ondraip pesiya allathu pesugindra ina, panpaattukku kuzhuvaich serntha makkalai kurikkum.
Semitic people refers to people from an ethnic, cultural group who speak or speak one of the Semitic languages.
1,655
• செயற்கை கோள்களிலும், கணக்கீட்டுக் கருவிகளிலும் சூரிய மின்கலன்கள் பயன்படுகின்றன.
• seyarkai kolkalilum, kanakkeettuk karuvikalilum sooriya minkalangal payanpadukinrana.
• Solar power is used in satellites and computing devices.
3,249
140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பெர்ரியஸ் அரங்கில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
140 million aandugalukku munnaal, Berriars arangil valnthathaga nambapadukirathu.
It is believed that Perius lived in the arena 140 million years ago.
6,145
இளைஞர்களுக்கு சிலிர்ப்பூட்டும் உணர்வுகளை ஏற்படுத்துவதற்காக வாட்டர் ஸ்கூட்டர், பனானா போட், ஸ்பீட் போட் போன்ற புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
ilaingargalukku silirppoottum unarvugalai yerpaduththuvatharkaaga water scooter, banana boat, speed boat pondra pudhiya vasathigal yerpaduththappattana.
New facilities like water scooter, banana boat, speed boat were set up to give young people a sense of excitement.
4,107
மரகதக்கல் ஒன்பது நவரத்தினங்களுள் ஒன்றாகும்.
maragadhakkal onbadhu navarathinangalull ondraagum.
The gemstone is one of the nine gemstones.
3,505
பீகார் மாநில கூட்டுறவு வங்கி லி.
Bihar manila kooturau vangi ltd.
The State Co-operative Bank of Bihar Ltd.
6,879
வங்கிப் பணம் என்பது அடிக்கடி உறுதிமொழிப் பத்திரமாக மாற்றப்படுவதாகும், ஒரு உறுதிமொழிப் பத்திரம் வங்கியால் தயாரிக்கப்பட்டு அதை கொணருபவருக்கு கோரிக்கையின் பேரில் பணம் அளிக்கப்படுவதாகும்.
Vangi panam yenbathu adikadi uruthimozhip paththiramaaga maattrappaduvathaagum, oru uruthimozhip paththiram vangiyaal thayarikkappattu athai konarubavarukku korikkaiyin peril panam alikkappaduvathaagum.
Bank money is often converted into pledge bonds, a pledge bond is made by a bank and paid to the pledge holder upon request.
4,467
சில இடங்களைப் பொறுத்தவரை விலக்கப்பட்ட மற்ற குழுக்களுக்கும் (கொடிய குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப்பட்டவர்கள் சில சிறுபான்மைக் குழுக்களின் உறுப்பினர்கள், பொருளாதார ரீதியாக பாதகமான நிலையில் உள்ளவர்கள் போன்றவர்கள்) வாக்குரிமையைப் பரவலாக்குவது என்பது வாக்குரிமை கோரி வாதாடுபவர்களின் முக்கியமான இலக்காக தொடர்ந்து இருந்து வருகிறது.
silla idangalai poruthavarai vellakkapatta matra kuzhukalukkum ( kodiya kutrangalukaga thandanai allikkapattavargal silla sirupanmai kuzhukalin urupinnargal,poruladhara reedhiyaga padagamana milayil ullavargal pondravargal) vakkurimaiyai paravalakuvadhu enpadhu vakkurimai korri vadadhubavargalin mugiyamana illaggaka thodarindhu irundhu varugiradhu.
The dissemination of voting rights to other groups that are excluded for some places (such as those convicted of serious crimes, members of certain minority groups, and those in economically disadvantaged situations) has remained an important goal of the right-of-voting advocates.
5,575
ஆனால் கலிபோரினியாவில் இருந்த இரண்டு தொழிலாளர் குடும்ப இணையர் பால் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் ஆகியோர் தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கினர்.
aanaal Californiyaavil iruntha irandu thozhilaalar kudumba inaiyar Paul Jobs, Clara Jobs aakiyor thadhu edutthu valarthu aalaakkinar.
But two working-class family members from California, Paul Jobs and Clara Jobs, adopted and raised the family.
2,300
நொச்சிமுனை
Nochimunai
the point
4,529
மேலும் லின்செஸ்டிஸ் எல்லைக்கு உட்பட்ட இரு மாசிடோனியன் இளவரசர்களையும் இழக்க நேரிட்டது.
melum linchestis ellaikku utpatta iru masitoniyan elavarasargalaiyum ezhaka neerittadhu.
It also lost two Macedonian princes within the line of Lincestis.
8,699
பிரித்தானிய செய்தியாளர் ஜோன் கான்ட்லி என்பவரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்யும் காணொளியை இசுலாமிய தேச தீவிரவாதிகள் வெளியிட்டனர். (ராய்ட்டர்சு)
Brittania seithiyaalar Joan Contley enbavarin thalaiyaith thunditthuk kolai seiyum kaanoliyai islaamiya thesa theeviravaathigal veliyittanar. (Reuters)
The Islamic State militants have released a video of the British journalist John Cantley being beheaded. - Reuters
1,508
பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.
periyaar endru paravalaaga ariyappadum ii.
The first is the story of the life of a young man named E.
5,568
காஷ்மீரில் உள்ள மிகப்பெரிய ஏரியான வுலார் ஏரிக்கு சபாபோரா வழியாக இந்த ஏரி செல்கிறது.
Kashmeeril ulla migapperiya areavaana Ular yerikku Sabobara vazhiyaaga intha yeri selkiradhu.
The lake flows through the Sabhapora to the largest lake in Kashmir, Lake Ular.
5,409
பாலா (ரகுமான்) நன்றாக பாடக்கூடியவன்.
Bala (Rahman) nanraaga paadakkoodiyavan.
Bala (Rahman) is a good singer.
5,208
நாவலின் கடைசி 30 அத்தியாயங்களை சாவோ தனிப்பட்ட முறையில் அழித்திருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் காவோவின் அசல் முடிவின் பகுதிகள் 120 ஆவது அத்தியாயத்தில் செங்-கௌவ் பதிப்புகளில் இணைக்கப்பட்டிருக்கலாம் .
naavalin kadaisi 30 atthiyaayangalai saavoe thanippatta muraiyil azhithirukkalaam alladhu kuraindhapatcham kaavoevin asal mudivin pagudhigal 120 aavadhu atthiyaayatthil cheng-kov padhippugalil innaikkappattirukkalaam.
It is possible that Cao personally destroyed the last 30 chapters of the novel, or at least parts of Cao's original ending were incorporated into the Cheng-Kao versions in Chapter 120.
4,416
இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகும்.
ivvooril ulla paravaigal saranaalayam thamizhnaatileye migaperiya paravaigal saranaalayamaagum.
The Bird Sanctuary in this town is the largest bird sanctuary in Tamil Nadu.
2,555
லாபீஸ் மாயவன்.
Laabees maayavan.
Lapis is a magician.
6,666
வாழ்க்கை
Vaazhkai
Life
7,622
பிராணவாயுமயமாக்கல் நைட்ரிக் அமிலத்துடன்
Praanavaayumayamaakkal nitric amilaththudan
Oxygenation with nitric acid
636
இது மிகவும் துல்லியமாக இருந்தாலும், இது குறியீடுகளுக்குப் பதிலாக தேவனகிரி எழுத்து வடிவைச் சார்ந்து அமைந்திருப்பது, சில நேரங்களில் கையாளுவதற்கு சிக்கலாக உள்ளது.
ithu migavum thulliyamaaka irundhalum, ithu kuriyeedukallukku pathilaaga devanagiri ezhuthu vadivai saarnthu amainthiruppathu, sila nerangalail kaiyaaluvatharku sikkalaga ullathu.
Although it is very accurate, it is based on the Divyagiri font rather than the codes, which is sometimes difficult to manipulate.
4,847
கீற்று இணையதளம்.
keerithru innailladhalam.
The web site of the tape.
206
ரேடியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் பேரியம் தனிமத்தின் பண்புகளை ஒத்ததாக உள்ளது.
radiyathin iyarpiyal mattrum vedhiyal panpugal periyam thanimaththin panpugalai oththaaga ullathu.
The physical and chemical properties of radium are similar to those of barium.
811
இங்குள்ள பாறைக்குகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான பாறைக் கீறல் எழுத்துகள் காணப்பெறுகின்றன.
Ingkulla paaraikkugaiyil pala nootraandukalukku munbaaga paarai keeeral ezhuththukal kaanapperukindrana.
The rock is marked by scratches of hundreds of years ago.
4,962
வடஆர்க்காடு மாவட்டத்தில் இக்கன்னிகளின் சிலைகள் கிடைக்கின்றன.
vadaaarkaadu maavataththil ekkaninigalin silaigal kidaikindrana.
Statues of these virgins are found in North Arkad district.
9,199
இக்கட்டிடத்தின் உள்ளக அலங்காரத்துக்கான கவர்ச்சிகரமான திட்டமொன்றையும் உருவாக்கியிருந்தார்.
Ikkattidaththin ullaga alangaaraththukkaana kavarchchigaramaana thittamondraiyum uruvaakkiyirundhaar.
He also developed an attractive design for the interior of the building.
1,963
இதை சுஜோக் தெரப்பி என்றும் அக்குபிரசர் என்றும் சொல்லலாம்.
ithai Sujok Therapy enrum akkupressar enrum sollalaam.
It is called Sujoog Therapy and Akbar Prasser.
7,973
ஆண், பெண் இரண்டுமே ஒற்றுமையான தோற்றத்தையுடையன.
Aan, pen irandume ottrumaiyaana thottraththaiyudaiyana.
Both male and female are of similar origin.
1,340
சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்தில் பொறியியல் கல்லூரி துவக்கம்
Chidambaram,Annamalai palgalaikkazhagam valaagathil poriyiyal kalloori thuvakkam.
Engineering College opened at Chidambaram, Annamallai University campus
2,496
இவை முதலில் ஏவப்பட்டு பின் விண்வெளி ஆய்வாளரால் வழிநடத்தப்படும்.
ivai mudhalil evappattu pin vinnveli aaivaalaraal vazhinadatthappadum.
These will be launched first and then guided by a space explorer.
8,235
டோல்கீன் மொழிகள் மீதும் மொழியறிவியல் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.
Dolkeen mozhigal meethum mozhiyariviyal meethum athiga naattam kondirunthaar.
Tolkien was passionate about languages and linguistics.
6,239
இவ்வாறு கூறுகின்றார் ஃகாரிசு.
ivvaaru koorugindraar Ficaris.
This is what Farish said.
8,214
இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது.
Iththiruththalaththai andiya paguthigalil pala sivaalayangalirunthamaiyai agazhvayvuth tharavugal moolamariya mudikindrathu.
The excavation data indicate that the building was occupied by several churches in the vicinity.
5,794
முதன்மைக் கட்டுரை: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
Muthanmaik katturai: Sozhan uruvap pakrer ilanjaet senni
The main article: The Chosen One, Buffer, Ilnchate Cheney
5,837
போதுமான மரபியல் வேறுபாடுகளைக் கொண்டு, ஒரு சான்றாகக் குறிப்பிட்ட தாவரம் தனிமைப்படுத்தப்பட்டு, இது தனித்துவமான தாவரக் குழுமம் (Taxon) என வகைப்பாட்டியலில், தனி இடத்துடன் அடையாளப்படுத்தப்படுகிறது.
pothumaana marabiyal verupaadugalaik kondu, oru saandraagak kurippitta thaavaram thanimaippadutthappattu, ithu thanitthuvamaana thaavarak kuzhumam (Taxon) ena vakaippaattiyalil, thani idatthudan adaiyaalappadutthapadugirathu.
With sufficient genetic differences, a plant is isolated as a proof and is identified with a separate location in the classification as a distinct plant group (Taxon).
9,170
கலாபவன் மணி
Kalabhavan mani
Kalabhavan Mani
8,458
இவர் இராணிமங்காமாளின் பேரன்.
Ivar raanimangamaavin peran.
He is the grandson of Queen Mangal.
5,404
தற்போது தென்மேற்கு பருவ மழையின் உச்ச காலம்.
tharpodhu thenmaerku paruva mazhaiyin uccha kaalam.
It is the peak of the southwestern monsoon season.
3,672
இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலஅளவிலேயே அந்த விளையாட்டில் பயிற்சி பெற்று, எட்மன்டனில் நடைபெறவிருந்த தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறும் குழுவில் இடம் பெற்றார்.
irandu mathangalukkum kuraivaga kalaalavileye antha vilayattil payirchi petru, Edmondanil nadaiperaviruntha desiya alavilaana potiyil panguperum kuluvil idam petrar.
Less than two months into his training, he was selected to compete in a national tournament in Edmonton.
4,046
இது சைவசித்தாந்த சாத்திரம்.
idhu saivasidhantham saathiram.
This is a vegetarian extract.
3,775
பெண்களுக்கு தொழிற் பயிற்சி
pengalukku tholir payirchi
Vocational training for women
4,407
2004 ஆம் ஆண்டில் விசெகிராது குழு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததன் பின்னர் இதன் பயன்பாடு அதிகரித்தது.
2004 aam aandil visegiraadhu kuzhu naadugal iropiya ondriyathil inaindhadhan pinnar idhan payapaadu adhigarithadhu.
Its use increased after the accession of the Visegrad Group of countries to the European Union in 2004.